எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் பாதிப்பு: விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கிவைத்தார் துணை முதல்வர்

English

சென்னை: எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் பலவீனம் (ஆஸ்டியோபோரோசிஸ்), இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழ்நாடு இந்தியாவிலேயே மருத்துவ விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக திகழ்கின்றது. கருணாநிதி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கினார்.


Tamil

எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் பாதிப்பு: விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கிவைத்தார் துணை முதல்வர்

சென்னை: எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் பலவீனம் (ஆஸ்டியோபோரோசிஸ்), இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழ்நாடு இந்தியாவிலேயே மருத்துவ விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக திகழ்கின்றது. கருணாநிதி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மதுரை மாநகராட்சியில் 69 கவுன்சிலர்கள் இருந்தும் மேயரை தேர்வு செய்ய முடியாத திமுக!

மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நதிகளை புனரமைக்க வேண்டும்: ராமதாஸ்