English
புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி 126-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியிருந்தார்.
Tamil
<div>‘வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும்’ – ‘மனதின் குரலில்’ பிரதமர் அழைப்பு</div>
புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி 126-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியிருந்தார்.
Click the link above to read the full article on the original website.