‘New Achievements of the Dravidian Model Government in Paddy Procurement’ – Tamil Nadu Government List

சென்னை: திராவிட மாடல் அரசு நெல் கொள்முதல் செய்வதில் புதிய சாதனைகள் செய்து வருவதாகவும், கடந்த நான்காண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் சராசரியாக 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை புரிந்திருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு உழைத்து விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்புடன் சேமித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சிக்காலத்தை விடக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Two-story house buried 10 feet underground – shock during renovation work in Tiruchirappalli

There is time to watch ‘Psycho’; is there no time to meet the farmers? – EPS questions the Chief Minister.