What impact will Kamenei’s death have on the Islamic world, including Pakistan?

English

Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei was killed in American and Israeli attacks. Although 86-year-old Khamenei was Iran's Supreme Leader, there are large numbers of followers of Shia ideology who regard him as their leader in many countries around the world, including Pakistan and India. The Shia community in India also considers him their supreme leader.


Tanglish

Amerikka matrum Israeliath thaakkuthalgalil Iraanin uchcha thalaivar Aayathulla Ali Kaamaneyi kollappattaar. 86 vayathanaana Kaamaneyi Iraanin uchcha thalaivaraaga irundapothilum, Iraanukku veliyE Pakistan, India utpada ulaghin pala naadugalil Shia siddhaanthathil avaraip pinpatrupavargal adhika ennikkaiyil ullanar. Indiavin Shia samugamum avarai thangal uchcha thalaivaraaga karudugiradhu.


Tamil

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். 86 வயதான காமனெயி இரானின் உச்ச தலைவராக இருந்தபோதிலும், இரானுக்கு வெளியே பாகிஸ்தான், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஷியா சித்தாந்தத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்தியாவின் ஷியா சமூகமும் அவரை தங்கள் உச்ச தலைவராகக் கருதுகிறது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்’ – தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!</div>