Congress

‘One Rajya Sabha seat confirmed; the others…’ – Congress after talks!

English

The DMK's constituency allocation team has completed the first round of alliance talks with the Congress alliance negotiation team led by Krish Sodangar. Following that, Selva Perundagai said, "We have started alliance talks. We have asked for what we need. They said they would consult the Chief Minister and inform us. The talks have gone smoothly and successfully. The Chief Minister has assured that a Rajya Sabha seat will be given. This is a policy alliance. An alliance against communalism. Krish Sodangar has not said anything about talking with the Tavek. The media has twisted things. Rahul Gandhi,

Karge said that everyone has been told to talk with the DMK. He said, "If you write something untrue, we will file defamation cases." Krish Sodangar said that the coalition talks will proceed with trust.


Tanglish

DMKvin thogudhip pangeedu kuzhuvudan Krish Sodankar thalaimayilana Kangkirsin kootani pechuvaarththaik kuzhu mudarkatta pechuvaarththai mudithirukkiradhu. Congress athai thodarnthu selvapperunthagai pesiyathavathu, 'kootani pechuvaarththai thodangirukkirOm. Naangal engalukku enna thevaiyo athai kettirukkirOm. Mudhalvaridam aalosiththu vittu kooruvadhaga solliyirukkirargal. Pechuvaarththai vettrikaramaga sumugamaga pOjirukkiradhu. Oru raajya sabhaa seat koduppadhaga mudhalvar urudhi koduthirukkiraar. Ithu kolkai kootani. Madhavaadhigalukku ethiraan kootani. Thavegavudan pesuvadhaga Krish Sodankar sollave illai. Oodagangal thirithuvittana. Raagul Kaandhi,

Kaarkae ellaarum DMKvudan pesave solliyirukkindranaar. Illadhathai ezhuthinaal avathooru vazhakkugal thoduppom.' endraar. 'Koottaṇip pechuvaarththai nambikkaiyodu selvadhaaga Krish Sodangar koorinaar.


Tamil

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.

Congress
Congress

அதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது, ‘கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டிருக்கிறோம். முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சுமுகமாக போயிருக்கிறது. ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் உறுதி கொடுத்திருக்கிறார்.

இது கொள்கை கூட்டணி. மதவாதிகளுக்கு எதிரான கூட்டணி. தவெகவுடன் பேசுவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவே இல்லை. ஊடகங்கள் திரித்துவிட்டன. ராகுல் காந்தி, கார்கே எல்லாரும் திமுகவுடன் பேசவே சொல்லியிருக்கின்றனர்.

இல்லாததை எழுதினால் அவதூறு வழக்குகள் தொடுப்போம்.’ என்றார். ‘கூட்டணிப் பேச்சுவார்த்தை நம்பிக்கையோடு செல்வதாக கிரிஷ் சோடங்கர் கூறினார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

StartUp சாகசம் 57: `உலகளாவிய சிறுதானியச் சந்தை; மதிப்புகூட்டி சாகசம் செய்யும் Even More Foods

Street dogs targeting goats and cattle – Farmers frustrated over compensation cuts