English
The report on Central-State relations, prepared by a committee established by the Tamil Nadu government, has recommended that when appointing Governors in India, one of the three persons recommended by the State Legislatures should be appointed.
Tanglish
Indhiyaavil maanila aalanarkalai niyamikumbodhu maanila sattamanrangal parinduraikkum moondru peril oruvaraiye niyamikka vendum enap parinduraithirukkiradhu Tamilnadu arasu amaitha kuzhuvaal uruvaakkappatta madhthiya - maanila arasukalukku idaiyilana uravugal kuritha arikkai.
Tamil
இந்தியாவில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது மாநில சட்டமன்றங்கள் பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவரையே நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு அமைத்த குழுவால் உருவாக்கப்பட்ட மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த அறிக்கை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.