2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: தொடரை 1-1 என சமனில் முடித்தது

English

Rawalpindi: In the 2nd and final Test cricket match against Pakistan, South Africa won by 8 wickets, leveling the series 1-1. In the first innings of this Test match held in Rawalpindi, Pakistan scored 333 runs. Meanwhile, South Africa scored 404 runs. Batting in their second innings, trailing by 71 runs, Pakistan scored 94 runs for the loss of 4 wickets in 35 overs by the end of the third day. Babar Azam was on 49 runs, and Mohammad Rizwan was on 16 runs.

South Africa defeated Pakistan in the 2nd Test match, leveling the series 1-1. In the first innings of the Test match held in Rawalpindi, Pakistan scored 333 runs, while South Africa scored 404 runs. Batting in their second innings, trailing by 71 runs, Pakistan scored 94 runs for the loss of 4 wickets in 35 overs by the end of the third day. Babar Azam was on 49 runs, and Mohammad Rizwan was on 16 runs.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Raavalpindi: Paagisthaan anikku ethiraana 2-vadhu marrum kadaisi test cricket pottiyil 8 wicketkal viththiyaasaththil vetri petra then aapprikka ani thodarai 1-1 ena samanil mudiththathu. Raavalpindiyil nadaipetru vantha indha test pottiyin mudhal inningsil Paagisthaan ani 333 rankal eduththathu. Adhevelaayil then aapprikka ani 404 rankal kuwiththu aattamizhnthathu. 71 rankal pinthangkiya nilaiyil 2-vadhu inningsai vilaiyaadiya Paagisthaan ani 3-vadhu naal aattaththin mudivil 35 overkalil 4 wicketkal izhappukku 94 rankal eduththathu. Paabar Asam 49, Mugamathu Risvaan 16 rankaludan kalaththil irunthanar. Tamil 2-vadhu test pottiyil Paagisthaanai veezhthiyadhu then aapprikkaa: thodarai 1-1 ena samanil mudiththathu Raavalpindi: Paagisthaan anikku ethiraana 2-vadhu marrum kadaisi test cricket pottiyil 8 wicketkal viththiyaasaththil vetri petra then aapprikka ani thodarai 1-1 ena samanil mudiththathu. Raavalpindiyil nadaipetru vantha indha test pottiyin mudhal inningsil Paagisthaan ani 333 rankal eduththathu. Adhevelaayil then aapprikka ani 404 rankal kuwiththu aattamizhnthathu. 71 rankal pinthangkiya nilaiyil 2-vadhu inningsai vilaiyaadiya Paagisthaan ani 3-vadhu naal aattaththin mudivil 35 overkalil 4 wicketkal izhappukku 94 rankal eduththathu. Paabar Asam 49, Mugamathu Risvaan 16 rankaludan kalaththil irunthanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World


Tamil

English

ராவல்​பிண்டி: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி தொடரை 1-1 என சமனில் முடித்​தது. ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வந்த இந்த டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 333 ரன்​கள் எடுத்​தது. அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி 404 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. 71 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 35 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 94 ரன்​கள் எடுத்​தது. பாபர் அஸம் 49, முகமது ரிஸ்​வான் 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.


Tamil

2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: தொடரை 1-1 என சமனில் முடித்தது

ராவல்​பிண்டி: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி தொடரை 1-1 என சமனில் முடித்​தது. ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வந்த இந்த டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 333 ரன்​கள் எடுத்​தது.

அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி 404 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. 71 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 35 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 94 ரன்​கள் எடுத்​தது. பாபர் அஸம் 49, முகமது ரிஸ்​வான் 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஸ்டாலின் முன்னிலையிலேயே  வரிந்து கட்டிய அமைச்சர்: மண்டலம் – மாவட்டம் மல்லுக்கட்டு

இந்தியா உடனான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி: 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி