10 லட்சம் வாக்குகள்… பங்குபோட பல அணிகள்..! – இப்பவே கண்ணைக் கட்டும் புதுச்சேரி தேர்தல் களம்

English

புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும், காங்கிரஸ் தலைமையில் திமுக, இடசாரிகள் – விசிக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. இரு அணிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத சீனியர்கள் சிலர் சுயேச்சையாக களம் இறங்கினர். அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றனர். இந்த நிலையில், என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணிகளுக்குப் போட்டியாக இம்முறை புதிது புதிதாக இன்னும் சிலரும் களத்துக்கு வந்திருக்கிறார்கள். பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் பாஜக எம்எல்ஏ-க்கள் சிலரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸுடன் கைகோத்து செயல்பட்டு வருகிறார்கள்.

பாஜக தலைமையில் இருந்து இதற்கு எவ்வித ரியாக்‌ஷனும் காட்டப்படாத தால் இதை, ‘பாஜகவின் பி டீம்’ என்று விமர்சிக்கிறார்கள். அதேசமயம், கூட்டணிக்கு விரோதமாக இவர்கள் இப்படி தனி அணி திரட்டுவது என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தை சீண்டி வருகிறது.


Tamil

10 லட்சம் வாக்குகள்… பங்குபோட பல அணிகள்..! – இப்பவே கண்ணைக் கட்டும் புதுச்சேரி தேர்தல் களம்

புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும், காங்கிரஸ் தலைமையில் திமுக, இடசாரிகள் – விசிக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. இரு அணிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத சீனியர்கள் சிலர் சுயேச்சையாக களம் இறங்கினர். அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றனர்.

இந்த நிலையில், என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணிகளுக்குப் போட்டியாக இம்முறை புதிது புதிதாக இன்னும் சிலரும் களத்துக்கு வந்திருக்கிறார்கள். பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் பாஜக எம்எல்ஏ-க்கள் சிலரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸுடன் கைகோத்து செயல்பட்டு வருகிறார்கள். பாஜக தலைமையில் இருந்து இதற்கு எவ்வித ரியாக்‌ஷனும் காட்டப்படாத தால் இதை, ‘பாஜகவின் பி டீம்’ என்று விமர்சிக்கிறார்கள். அதேசமயம், கூட்டணிக்கு விரோதமாக இவர்கள் இப்படி தனி அணி திரட்டுவது என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தை சீண்டி வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நெல்லையில் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்… திறப்பு விழாவுக்கு நயினாரையும் அழைக்கிறார்களாம்!

ஸ்டாலின் முன்னிலையிலேயே  வரிந்து கட்டிய அமைச்சர்: மண்டலம் – மாவட்டம் மல்லுக்கட்டு