மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி

English

Erode: Minister Muthusamy, who is in charge of the Prohibition and Excise Department, told reporters in Erode yesterday that the government has no plans to increase alcohol sales in Tamil Nadu. Increasing alcohol sales annually is a common practice, but the government is not taking any special initiative for this. Instead, the government is focused on gradually closing liquor shops. The Rs. 10 collected for each liquor bottle is directly deposited into the government's treasury account. This money cannot be misused. According to the court's directive, only the prescribed amount is collected as a fee for liquor bottles. However, it is mistakenly believed that an additional Rs. 10 is being charged. He stated this clearly. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Eerodu: madhuvilakku marrum aayaththeervai thurai amaichchar mudthusami Eerottil seithiyalargalidam netru kooriyathavathu: Tamilakathil madhu virpanaiyai adhikarikka arasu entha kooduthal nadavadikkaiyum merkollavililai. Aanduthorum madhu virpanai adhikarippathu vazhakkamaana onru. Itharkaga arasu thani muyarchi eduppadhililai. Maaraga, madhuk kadaigalai padippadiyaaga moodum nadavadikkaiyil arasu eedupattulladhu. Madhu paattilukkaga vaangappadum Rs.10 arasin vangikka kanakkil neradiyaaga seluththappadugiradhu. Anthap panathai thavaraagap payanpadutha mudiyadhu. Needhimandra uththaravuppadi thaan madhu paattilgalukku vaippuththogai perappadugiradhu. Aanaal, kooduthalaga 10 roobai perappaduvadhaga thavaraaga siddharikkappadugiradhu. Ivvaru avar koorinaar. Tamil madhu virpanaiyai adhikarikka nadavadikkai edukkavillai: Amaichchar Mudthusami urudhi Eerodu: madhuvilakku marrum aayaththeervai thurai amaichchar mudthusami Eerottil seithiyalargalidam netru kooriyathavathu: Tamilakathil madhu virpanaiyai adhikarikka arasu entha kooduthal nadavadikkaiyum merkollavililai. Aanduthorum madhu virpanai adhikarippathu vazhakkamaana onru. Itharkaga arasu thani muyarchi eduppadhililai. Maaraga, madhuk kadaigalai padippadiyaaga moodum nadavadikkaiyil arasu eedupattulladhu. Madhu paattilukkaga vaangappadum Rs.10 arasin vangikka kanakkil neradiyaaga seluththappadugiradhu. Anthap panathai thavaraagap payanpadutha mudiyadhu. Needhimandra uththaravuppadi thaan


Tamil

English

ஈரோடு: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான ஒன்​று. இதற்​காக அரசு தனி முயற்சி எடுப்​ப​தில்​லை. மாறாக, மதுக் கடைகளை படிப்​படி​யாக மூடும் நடவடிக்​கை​யில் அரசு ஈடு​பட்​டுள்​ளது. மது பாட்​டிலுக்​காக வாங்​கப்​படும் ரூ.10 அரசின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படு​கிறது. அந்​தப் பணத்தை தவறாகப் பயன்​படுத்த முடி​யாது. நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தான் மது பாட்​டில்​களுக்கு வைப்​புத்​தொகை பெறப்​படு​கிறது. ஆனால்,

கூடு​தலாக 10 ரூபாய் பெறப்​படு​வ​தாக தவறாக சித்​தரிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.


Tamil

மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி

ஈரோடு: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான ஒன்​று. இதற்​காக அரசு தனி முயற்சி எடுப்​ப​தில்​லை. மாறாக, மதுக் கடைகளை படிப்​படி​யாக மூடும் நடவடிக்​கை​யில் அரசு ஈடு​பட்​டுள்​ளது.

மது பாட்​டிலுக்​காக வாங்​கப்​படும் ரூ.10 அரசின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படு​கிறது. அந்​தப் பணத்தை தவறாகப் பயன்​படுத்த முடி​யாது. நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தான் மது பாட்​டில்​களுக்கு வைப்​புத்​தொகை பெறப்​படு​கிறது. ஆனால், கூடு​தலாக 10 ரூபாய் பெறப்​படு​வ​தாக தவறாக சித்​தரிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின

ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்க வாய்ப்பு – Hindu Tamil Thisai