சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

English

Namakkal: Senthamangalam Assembly constituency DMK MLA K. Ponnusamy (74) passed away yesterday due to health issues. K. Ponnusamy, DMK MLA of Namakkal district's Senthamangalam constituency, was admitted to Namakkal private hospital yesterday morning due to health complications. Despite treatment, he died there. The hospital administration confirmed his death due to a heart attack. He is survived by his wife Jayamani, son Mathees, and daughter Poomalar. Ponnusamy, who hailed from Kollimalai Ilakgirayappatti, studied up to the 9th grade. He won the Senthamangalam constituency in the 2006 Assembly elections. In the 2011 and 2016 Assembly elections, he contested as a DMK candidate but lost. He was re-elected as MLA in the 2021 elections. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Naamaggal: Sendhamangalam Sattapperavaith Thoguthi DMK MLA Ku.Ponnusami (74) udalnalak kuraivaal netru kaalamanar. Naamaggal Mavattam Sendhamangalam Thoguthi DMK MLA Ku.Ponnusami, udalnalak kuraivu kaaranamaaga netru kaalai Naamaggal Thaniyar Maruthuvamanaiyil anumatikkappattar. Angu avar sikichai palaninri uyirilinthar. Maaradaipaal avar uyirilinthadhaa maruthuvamanai nirvaagam therivithulladhu. Avarkku manaivi Jeyamani, magan Maathes, magal Boomalar aghiyor ullanar. Kollimalai Ilakkiraayppattiyais serntha Ponnusami, 9-am vakuppu varai padithullaar. 2006 Sattapperavaith therthalil Sendhamangalam thogudhiyil venra Ponnusami, 2011, 2016-am aandugalil nadaipetra Sattapperavaith therthalil DMK saarbil pottiyittu verrivaayppai izhanthar. Meendum 2021 therthalil pottiyittu MLA aanar.


Tamil

English

நாமக்கல்: சேந்​தமங்​கலம் சட்​டப்​பேர​வைத் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி (74) உடல்​நலக்​ குறை​வால் நேற்று காலமானார். நாமக்​கல் மாவட்​டம் சேந்​தமங்​கலம் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி, உடல்​நலக்​குறைவு காரண​மாக நேற்று காலை நாமக்​கல் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். மாரடைப்​பால் அவர் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. அவருக்கு மனைவி ஜெயமணி, மகன் மாதேஸ், மகள் பூமலர் ஆகியோர் உள்ளனர். கொல்​லிமலை இலக்​கி​ராய்ப்​பட்​டியைச் சேர்ந்த பொன்​னு​சாமி, 9-ம் வகுப்பு வரை படித்​துள்​ளார். 2006 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சேந்​தமங்​கலம் தொகு​தி​யில் வென்ற பொன்​னு​சாமி, 2011,

2016-ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​வாய்ப்பை இழந்​தார். மீண்​டும் 2021 தேர்​தலில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனார்.


Tamil

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

நாமக்கல்: சேந்​தமங்​கலம் சட்​டப்​பேர​வைத் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி (74) உடல்​நலக்​ குறை​வால் நேற்று காலமானார். நாமக்​கல் மாவட்​டம் சேந்​தமங்​கலம் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி, உடல்​நலக்​குறைவு காரண​மாக நேற்று காலை நாமக்​கல் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். மாரடைப்​பால் அவர் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. அவருக்கு மனைவி ஜெயமணி, மகன் மாதேஸ், மகள் பூமலர் ஆகியோர் உள்ளனர்.

கொல்​லிமலை இலக்​கி​ராய்ப்​பட்​டியைச் சேர்ந்த பொன்​னு​சாமி, 9-ம் வகுப்பு வரை படித்​துள்​ளார். 2006 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சேந்​தமங்​கலம் தொகு​தி​யில் வென்ற பொன்​னு​சாமி, 2011, 2016-ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​வாய்ப்பை இழந்​தார். மீண்​டும் 2021 தேர்​தலில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காரைக்கால் | பள்ளி மாணவர் கொலை: சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை

ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின