English
After officials used unprecedented force to suppress protests last month, the BBC is going to the Iranian capital for the first time.
Tanglish
Kadandha maatham poraattangalai odukkuvatharkaaga adhikaarigal munpeppodhum illaadha alavu palapirayogathai payanpaduththiya piragu, BBC mudhal muraiyaaga Iraaniyath thalainagarukku selgiradhu.
Tamil
கடந்த மாதம் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அதிகாரிகள் முன்பெப்போதும் இல்லாத அளவு பலப்பிரயோகத்தை பயன்படுத்திய பிறகு, பிபிசி முதல் முறையாக இரானியத் தலைநகருக்குச் செல்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.