English
Former Tamil Nadu cricketer Vidhyuth Sivaramakrishnan has shared some points that the Indian team should focus on to win against Pakistan.
Tanglish
Pakistanukku ethiraga vetri pera India ani kavanam seluththavendiya sila vishayangkalai pagirndirukkiraar Tamilnadu munnal cricket veerar Vidhyuth Sivarama Krishnan
Tamil
பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற இந்திய அணி கவனம் செலுத்தவேண்டிய சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் தமிழ்நாடு முன்னாள் கிரிக்கெட் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.