English
The uproar raised within and beyond the university campus did not speak only about domestic democracy. They have also begun to highlight events beyond the border.
Tanglish
PalkalaikkaLaka vaLaagaththilum atharku appaalum ezhuppappadum muLakkangaL uLnaattu jananaayagaththaip patri mattum pesavillai. Avai ellaikku appaalulla nigazhvuhaLaiyum suddikkaattath thodangiyullaana.
Tamil
பல்கலைக்கழக வளாகத்திலும் அதற்கு அப்பாலும் எழுப்பப்படும் முழக்கங்கள் உள்நாட்டு ஜனநாயகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. அவை எல்லைக்கு அப்பாலுள்ள நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.