English
In the past, although PMK expressed positive views about aligning with VCK, VCK has stated that there is no change in its stance.
Tanglish
Kadandha kaalangalilum Visigavudan inaivathu thodarbaaga Paamaga naermaraiyana karuththukkalai therivithirundhaalum Visig thanadhu nilai paattil entha maattram illai enak koori varugiradhu.
Tamil
கடந்த காலங்களிலும் விசிகவுடன் இணைவது தொடர்பாக பாமக நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும் விசிக தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றம் இல்லை எனக் கூறி வருகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.