If India stops buying oil, what can Russia do in response?

English

US President Donald Trump has announced that India has agreed to stop importing oil from Russia. India has neither confirmed nor denied this announcement so far. However, if India does so, what impact will it have on the relationship between the two countries?


Tanglish

Rashyaavidam irundhu ennai irakkumathiyai niruthuvatharku India oppuk kondulladhu enbadhai Amerika athipar Donald Trump ariviththullaar. Trampin inda arivippai India ithuvarai uruthi seiyavoo alladhu niraagarikkavoo illai. Aanaal, India avvaru seithaal adhu irunaatu uravalil eththakaiya thaakkaththai erpaduthum?


Tamil

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை இந்தியா இதுவரை உறுதி செய்யவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. ஆனால், இந்தியா அவ்வாறு செய்தால் அது இருநாட்டு உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

Video: Rare owls that show illusions of tiny humans

<div>SIR : முதல்வராக அல்ல… ‘வழக்கறிஞராக’ களமிறங்கும் மம்தா – வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!</div>