English
It is uncertain whether Pakistan will participate in the T20 World Cup tournament. Mohsin Naqvi has stated that the Pakistan government will make a decision regarding this. If Pakistan boycotts the T20 World Cup, will it face financial difficulties?
Tanglish
Pakistan T20 ulagakkooppai todaril kalandhu kollumaa enbathu urudhiyaatra nilaiyil irukkiradhu. Pakistan arasu athukkuriththu mudivu edukkum ena Mohsin Naqvi kooriyullaar. T20 ulagakkooppaiyai purakkaniththaal Pakistan nithi nerukkadiyil sikkumaa?
Tamil
பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அரசு அதுகுறித்து முடிவு எடுக்கும் என மொஹ்சின் நக்வி கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்குமா?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.