English
In Iran, protesters have told the BBC in live testimony that many protesters were killed by security forces during the demonstrations against the government.
Tanglish
Iraanil arasukku ethiraaga nadandhuvarum poraattangalil poraattakkaarargal palarai paadhukaappu padaiyinar konrathaga BBCkku neradi saatchiyangal theriviththanar.
Tamil
இரானில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் போராட்டக்காரர்கள் பலரை பாதுகாப்புப் படையினர் கொன்றதாக பிபிசிக்கு நேரடி சாட்சியங்கள் தெரிவித்தனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.