English
Actor Ajith Kumar is set to act again in a film directed by Adhik Ravichandran, following the movie 'Good Bad Aklil'. Meanwhile, Ajith Kumar is focusing on car racing. After participating in races in Dubai, Belgium, Spain, and Malaysia, he is currently involved in the 24H Series - Middle East Trophy race. A video of Ajith Kumar speaking during this car race has gone viral. In it, he says, "2025 was a good year. I learned a lot of things. I met wonderful people. Just as fans wish for me to be successful in life,"
Similarly, they also want to progress in their lives. Ajith Kumar has expressed, "I wish everyone a good and beautiful life."
Tanglish
Nadigar Ajithkumar, ‘Goodbeat Akli’ padaththai thodarnthu meendum Aadhik Ravichchanthiran iyakkum padaththil nadikka irukkiraar. Idhanidaye kaar panthayaththil kavanam seluthi varugiraar Ajithkumar. Dubai, Belgium, Spain, Malaysia naadugalai thodarnthu tharpothu 24 H Series- Maththiya Kizhakku Trophy panthayaththil kalandhukondirukkiraar. Ajithkumar indha kaar panthayaththukku naduvae Ajithkumar pesiyirukkum video ondru inaiyaththil viralagi irukkiradhu. Adhil, “2025 oru nalla varudhamaga irundhadhu. Niraiya vishayangal katrukkonden. Arputhamana manithargalai sandhiththen. Naan vaazhkaiyil sirappaga irukka vendum endru eppadi rasikargal virumbugiraargalo,
Adhepola avarkaLum thangkaL vaazhkkaiyil munneRa veNdum enRu thaan virumpukiREn. AjithKumar anaiyvarukkum siRandha maRRum azhagaaNa vaazhkkai amaiya vaazhththugiREn enRu teriviththirukkiRaar.
Tamil
நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதனிடையே கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார்.
துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், மலேசியா நாடுகளைத் தொடர்ந்து தற்போது 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபி பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த கார் பந்தயத்துக்கு நடுவே அஜித்குமார் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
அதில், “ 2025 ஒரு நல்ல வருடமாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.
அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன். நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எப்படி ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதேபோல அவர்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.
அனைவருக்கும் சிறந்த மற்றும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.