English
In American taxation, if the current situation continues or taxes are further increased, there is a possibility that the companies here may relocate to Sri Lanka, according to the textile industry representatives.
Tanglish
Amerikka varivithippil, tharpothulla nilai neediththal alladhu vari melum uyarththappattal ingulla niruvanangal Ilankaikku idam peyarum vaayppu iruppadhagavum javuliththozhil amaippinar koorugindranaar.
Tamil
அமெரிக்க வரிவிதிப்பில், தற்போதுள்ள நிலை நீடித்தால் அல்லது வரி மேலும் உயர்த்தப்பட்டால் இங்குள்ள நிறுவனங்கள் இலங்கைக்கு இடம் பெயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜவுளித்தொழில் அமைப்பினர் கூறுகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.