English
The bench of two judges of the Madurai Bench of the High Court on January 6 confirmed the order issued by single judge G.R. Swaminathan that a lamp can be lit on the stone pillar near the goddess Durga at the summit of Thiruparankundram hill.
Tanglish
Thirupparangundram malai uchchiyil thargaavukku arugil ulla kal thoonil vilakku ettralaam' ena, thani neethipathi G.R.Swaminathan pirappitha uththaravai Janavari 6 andru uyar neethimandram Maduraik kilaiyin iru neethipadhigal amarvu uruthi seithulladhu.
Tamil
‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றலாம்’ என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.