English
Maduro, who was arrested by the United States, is appearing in a New York court, while Trump has issued a stern warning to Delcy Rodriguez, who is set to assume the presidency of Venezuela.
Tanglish
Amerikkaavaal kaithu seyyappatta Maduro New York neethimandratthil aajaraga ulla nilaiyil, Venisuvelaavin puthiya athiparaaga poruppaerka ulla Telci Rodriksirkku Trump kadum etcharikkai viduththullaar.
Tamil
அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட மதூரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், வெனிசுவேலாவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டெல்சி ரோட்ரிக்ஸிற்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.