English
Doctors say that just like in summer, one should drink plenty of water in winter as well. But why do we feel very little thirst in winter? What problems arise if we do not drink water?
Tanglish
Kodaik kaalatthaip polavae kulirkaalaththilum adhikazhavil thanneer kudikka vendum endru maruththuvargal koorugiraargal. Aanaal, kulirkaalathil migak kuraivaagave thaagam eduppadhu yen? Thanneer kudikkaamal vittaal erpadum pirachanaigal enna?
Tamil
கோடைக் காலத்தைப் போலவே குளிர்காலத்திலும் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், குளிர்காலத்தில் மிகக் குறைவாகவே தாகம் எடுப்பது ஏன்? தண்ணீர் குடிக்காமல் விட்டால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.