English
The issue of Indians trafficked by the United States in February this year has been a topic of discussion worldwide. However, according to Indian government data, in 2025, the highest number of Indians were trafficked from Saudi Arabia.
Tanglish
Indha aandu Pibruvaari maadham Amerikkaavaal naadu kadaththappatta Indhiyaargalin vivakaaram ulagham muzhuvadhum vivaathap porulaanadhu. Irupinum, Indhiya arasin tharavugalinpadi, 2025 aam aandil Saudi Arebiyaavilirundhe adhika ennikkaiyilana Indhiyaargal naadu kadaththappattullanar.
Tamil
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் விவகாரம் உலகம் முழுவதும் விவாதப் பொருளானது. இருப்பினும், இந்திய அரசின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.