English
Looking back at the cricket arena, many events have taken place both internationally and locally. Overall, this year has been a treat for cricket fans.
Tanglish
Cricket arangai thirumbip paarkkumpodhu sarvadesa matrum ulloor arangil palveru vishayangal nigazhndhirukkindrana. Ottumottamagaave indha aandu cricket rasikargalukku virundhaga amaindhirukkiradhu.
Tamil
கிரிக்கெட் அரங்கை திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்கில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாகவே இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.