English
A new app called 'Bharat Taxi' is being introduced in the Indian market. The central government states that the fare will remain fixed even during heavy rain and peak traffic hours.
Tanglish
Indiyach sandhaiyil ‘Bharath Taxi’ endra puthiya seyyali arimukappaduthappad ulladhu. Idhil mazhai, pokkuvaratthu nerisal mikundha nerangalin podhum kattanam nilaiyaga irukkum ena madhya arasu koorugiradhu.
Tamil
இந்தியச் சந்தையில் ‘பாரத் டாக்ஸி’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் மழை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களின் போதும் கட்டணம் நிலையாக இருக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.