Will Sri Lanka face another economic collapse? 3 ways to avoid it

English

According to the data from the World Bank's comprehensive assessment report on the damages caused by Cyclone 'Thidva', the value of the physical direct damages caused by this disaster has been estimated at 4.1 billion US dollars. With the International Monetary Fund warning of a 50 percent chance of another debt crisis, will Sri Lanka face another economic downturn?


Tanglish

'Thidvaa' puyalināl eṟpāṭṭa pāthippukaḷ toṭarpāṉ ulaga vaṅkikīṉ pūrvāṅka mathippīṭṭu aṟikkaiyiṉ taravukaḷukku amaiya, ippēraṉarttattiṉāl eṟpāṭṭa poutika rīthiyāṉa nēraṭip pāthippukaḷiṉ peṟumati 4.1 billiyan amerikā ṭālarāka mathippiṭappattaḷ. Mīṇḍum oru kaṭaṉ nerukkadi eṟpaṭa 50 sathavīta vāyppuḷḷāṉaṟc sarvatēsa nāṇaya nithiyamē eṟcarittuḷḷa sūḻaliṉ ilaṅkai mīṇḍum oru poruḷādhāra vīḻchiyai cantikkumā?


Tamil

‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையின் தரவுகளுக்கு அமைய, இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கடன் நெருக்கடி ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாகச் சர்வதேச நாணய நிதியமே எச்சரித்துள்ள சூழலில் இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா?

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

“Our hands speak, our hearts listen” – a couple giving a new meaning to love.

Will Sri Lanka face another economic collapse? 3 ways to avoid it