4,484 special buses are operating today to facilitate the return of those who went to their hometowns for Diwali to Chennai.

சென்னை: தீ​பாவளி பண்​டிகைக்​காக சொந்த ஊர் சென்​றவர்​கள் சென்னை திரும்ப வசதியாக இன்று 4,484 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படவுள்ளதாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

தீபாவளியை முன்​னிட்டு 3 நாட்​கள் தொடர் விடு​முறை​யால் சென்​னை​யில் வசிக்​கும் வெளி​மாவட்ட மக்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றனர். பேருந்​துகள், ரயில்​கள், விமானம், சொந்த வாக​னங்​கள் மூலம் 16 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மக்​கள் சொந்த ஊர் சென்​றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Police protection for trading companies engaged in loading and unloading work: Madurai High Court order

Deadline to pay B.Ed. fees extended until August 27.