ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின

English

ராமநாதபுரம்: க​னமழை காரண​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெல், மிள​காய் பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர். ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் பெரும்​பகுதி மானா​வாரி​யாக உள்​ள​தால், மழையை​யும், வைகை நீரை​யும் நம்பி ஆண்​டு ​தோறும் 3 லட்​சம் ஏக்​கருக்கு மேல் நெல்​லும், 45 ஆயிரம் ஏக்​கருக்கு மேல் மிள​கா​யும் பயி​ரிடப்​படு​கின்​றன. கடந்த 16-ம் தேதி முதல் மாவட்​டத்​தில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது.


Tamil

ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின

ராமநாதபுரம்: க​னமழை காரண​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெல், மிள​காய் பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர்.

ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் பெரும்​பகுதி மானா​வாரி​யாக உள்​ள​தால், மழையை​யும், வைகை நீரை​யும் நம்பி ஆண்​டு ​தோறும் 3 லட்​சம் ஏக்​கருக்கு மேல் நெல்​லும், 45 ஆயிரம் ஏக்​கருக்கு மேல் மிள​கா​யும் பயி​ரிடப்​படு​கின்​றன. கடந்த 16-ம் தேதி முதல் மாவட்​டத்​தில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி