ரபாடா – செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவிப்பு

English

Rawalpindi: Kagiso Rabada, who came to the crease at the last wicket for the South African team in the 2nd Test cricket match against Pakistan, impressed by scoring 98 runs in partnership with Senuran Muthusamy. In this Test match taking place in Rawalpindi, Pakistan scored 333 runs in their first innings. Following this, the South African team, batting next, scored 185 runs for the loss of 4 wickets in 65 overs by the end of the second day's play. Tristan Stubbs scored 68 runs and Kyle Verreynne remained unbeaten with 10 runs.


Tanglish

English Raavalpindi: Paagisthaan anikku ethiraana 2-vadhu test cricket pottiyil kadaisi wicket-dukku kalamiringiya Kaagiso Raabaada, Senuran Muthusaamiyudan inainthu 98 rankal kuvithu asaththinaar. Raavalpindiyil nadaipetru varum inda test pottiyil Paagisthaan ani mudhal inningsil 333 rankal eduththathu. Idaiyaduthu bet seitha Then Aafrika ani 2-vadhu naal aattaththin mudivil 65 overgalil 4 wicketgal izhappukku 185 rankal eduththathu. Tristan Stubs 68, Kyle Verrein 10 rankaludan aattamizhakkaamal irunthanar. Tamil Rabaada – Senuran Muthusaami jodi asaththal: Then Aafrika ani 404 rankal kuvippu Raavalpindi: Paagisthaan anikku ethiraana 2-vadhu test cricket pottiyil kadaisi wicket-dukku kalamiringiya Kaagiso Raabaada, Senuran Muthusaamiyudan inainthu 98 rankal kuvithu asaththinaar. Raavalpindiyil nadaipetru varum inda test pottiyil Paagisthaan ani mudhal inningsil 333 rankal eduththathu. Idaiyaduthu bet seitha Then Aafrika ani 2-vadhu naal aattaththin mudivil 65 overgalil 4 wicketgal izhappukku 185 rankal eduththathu. Tristan Stubs 68, Kyle Verrein 10 rankaludan aattamizhakkaamal irunthanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal innaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராவல்​பிண்டி: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய காகிசோ ரபா​டா, செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்து 98 ரன்​கள் குவித்து அசத்​தி​னார். ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி முதல் இன்​னிங்​ஸில் 333 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 185 ரன்​கள் எடுத்​தது. டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெர்​ரெய்ன் 10 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.


Tamil

ரபாடா – செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவிப்பு

ராவல்​பிண்டி: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய காகிசோ ரபா​டா,
செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்து 98 ரன்​கள் குவித்து அசத்​தி​னார்.

ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி முதல் இன்​னிங்​ஸில் 333 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 185 ரன்​கள் எடுத்​தது. டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெர்​ரெய்ன் 10 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆஸ்திரேலியாவுடன் இன்று மீண்டும் மோதல்: வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி

நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி