புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்

English

Raipur: Thousands of tribal people are continuously protesting in front of the district collector's office, demanding the cancellation of the public hearing meeting regarding the establishment of a private coal mine in Raigarh district of Chhattisgarh. The area called Daramjaikar in Raigarh district includes the village of Puranga, near which the Adani group's coal mine is planned. Since the tribal people from this area are opposing it, arrangements have been made to hold a public hearing with them tomorrow.

Tanglish

Raayppur: Saththiskarin Raaykar Maavattaththil thaniyaar nilakkari surangam amaippadhu thodarbana karuthu kaetpu kooddaththai rathu seiyya vendum ena aayirakkanakkaana pazhangudiyina makkal maavatta aatchiyar aluvalagam munbu thodar poraattaththil eedupattu varugindranar. Saththiskarin Raaykar Maavattaththil tharamjaaykar endra paguthi ulladhu. Ingkulla Purangka graamam aruge Adhaani niruvanam nilakkari surangam amaikkavulladhu. Itharku ippagudiyai serntha pazhangudiyina makkal ethirppu therivippadhaal, avargalidam karuthu kaetkum kooddaththukku naalai yerpaadu seyyappattadhu.
Puthiya nilakkari surangaththukku ethirppu: Saththiskaril pazhangudiyinar poraattam
Raayppur: Saththiskarin Raaykar Maavattaththil thaniyaar nilakkari surangam amaippadhu thodarbana karuthu kaetpu kooddaththai rathu seiyya vendum ena aayirakkanakkaana pazhangudiyina makkal maavatta aatchiyar aluvalagam munbu thodar poraattaththil eedupattu varugindranar. Saththiskarin Raaykar Maavattaththil tharamjaaykar endra paguthi ulladhu. Ingkulla Purangka graamam aruge Adhaani niruvanam nilakkari surangam amaikkavulladhu. Itharku ippagudiyai serntha pazhangudiyina makkal ethirppu therivippadhaal, avargalidam karuthu kaetkum kooddaththukku naalai yerpaadu seyyappattadhu.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.

Tamil

English

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தனி​யார் நிலக்​கரி சுரங்​கம் அமைப்​பது தொடர்​பான கருத்து கேட்பு கூட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் என ஆயிரக்​கணக்​கான பழங்​குடி​யின மக்​கள் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தரம்​ஜாய்​கர் என்ற பகுதி உள்​ளது. இங்​குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறு​வனம் நிலக்​கரி சுரங்​கம் அமைக்​க​வுள்​ளது. இதற்கு இப்​பகு​தி​யைச் சேர்ந்த பழங்​குடி​யின மக்​கள் எதிர்ப்பு தெரி​விப்​ப​தால், அவர்​களிடம் கருத்து கேட்​கும் கூட்​டத்​துக்கு நாளை ஏற்​பாடு செய்யப்​பட்​டது.

Tamil

புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தனி​யார் நிலக்​கரி சுரங்​கம் அமைப்​பது தொடர்​பான கருத்து கேட்பு கூட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் என ஆயிரக்​கணக்​கான பழங்​குடி​யின மக்​கள் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தரம்​ஜாய்​கர் என்ற பகுதி உள்​ளது. இங்​குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறு​வனம் நிலக்​கரி சுரங்​கம் அமைக்​க​வுள்​ளது. இதற்கு இப்​பகு​தி​யைச் சேர்ந்த பழங்​குடி​யின மக்​கள் எதிர்ப்பு தெரி​விப்​ப​தால், அவர்​களிடம் கருத்து கேட்​கும் கூட்​டத்​துக்கு நாளை ஏற்​பாடு செய்யப்​பட்​டது.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Click the link above to read the full article on the original website.

More From Author

யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

டெல்லியில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் கொண்டு வந்த டாக்டர்கள்