நேரடி பணி நியமனத்​தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: கே.என்.நேரு

English

Chennai: There has been no irregularity in the direct recruitment in the Municipal Administration Department. K.N. Nehru, the minister, stated that the allegations are politically motivated and baseless. In a statement he released regarding this, he said: With a political motive to tarnish the DMK government’s name, an old bank case was revived and exaggerated, leading to the downfall of the previous government’s administrative department. Following that, the current effort is reflected in the official letter concerning the recruitment work of the Municipal Administration and Public Water Supply Department.


Tanglish

English Chennai: Nagaratchi nirvaagath thuraiyil neradi niyamanaththil entha muraikedum nadakkavilillai. Arasiyal ulnokaththodu avathooru parappuvadhaga amaichchar K.N. NERU theriviththullaar. Ithukkuriththu avar veliyitta arikkaiyil kooriyulladhavathu: DMK arasukku avappeyar yerpadutha vendum endra arasiyal ulnokaththodu, pala aandu kaalaththukku munthaiya vangi vazhakku ondrai thoosu thatti eduththu, athai oothip peridhaakkum muyarchiyil madhthiya arasin amalaakkat thurai thorrupponadhu. Adhan thodarschiyaga, tharpodhu maerkondulla muyarchithaan nagaratchi nirvaagam marrum kudineer vazhangal thuraiyin pani niyamanam kuritha nerraiya kadidham. Tamil neradi pani niyamanaththil entha muraikedum nadakkavillai: K.N. NERU Chennai: Nagaratchi nirvaagath thuraiyil neradi niyamanaththil entha muraikedum nadakkavilillai. Arasiyal ulnokaththodu avathooru parappuvadhaga amaichchar K.N. NERU theriviththullaar. Ithukkuriththu avar veliyitta arikkaiyil kooriyulladhavathu: DMK arasukku avappeyar yerpadutha vendum endra arasiyal ulnokaththodu, pala aandu kaalaththukku munthaiya vangi vazhakku ondrai thoosu thatti eduththu, athai oothip peridhaakkum muyarchiyil madhthiya arasin amalaakkat thurai thorrupponadhu. Adhan thodarschiyaga, tharpodhu maerkondulla muyarchithaan nagaratchi nirvaagam marrum kudineer vazhangal thuraiyin pani niyamanam kuritha nerraiya kadidham. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal ina


Tamil

English

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் நேரடி நியமனத்​தில் எந்த முறை​கேடும் நடக்​க​வில்​லை. அரசியல் உள்​நோக்​கத்​தோடு அவதூறு பரப்​புவதாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: திமுக அரசுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்த வேண்​டும் என்ற அரசி​யல் உள்​நோக்​கத்​தோடு, பல ஆண்டு காலத்​துக்கு முந்​தைய வங்கி வழக்கு ஒன்றை தூசு தட்டி எடுத்​து, அதை ஊதிப் பெரி​தாக்​கும் முயற்​சி​யில் மத்​திய அரசின் அமலாக்​கத் துறை தோற்​றுப்​போனது. அதன் தொடர்ச்​சியாக, தற்​போது மேற்​கொண்​டுள்ள முயற்​சி​தான் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின் பணி நியமனம் குறித்த நேற்​றைய கடிதம்.


Tamil

நேரடி பணி நியமனத்​தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: கே.என்.நேரு

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் நேரடி நியமனத்​தில் எந்த முறை​கேடும் நடக்​க​வில்​லை. அரசியல் உள்​நோக்​கத்​தோடு அவதூறு பரப்​புவதாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: திமுக அரசுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்த வேண்​டும் என்ற அரசி​யல் உள்​நோக்​கத்​தோடு, பல ஆண்டு காலத்​துக்கு முந்​தைய வங்கி வழக்கு ஒன்றை தூசு தட்டி எடுத்​து, அதை ஊதிப் பெரி​தாக்​கும் முயற்​சி​யில் மத்​திய அரசின் அமலாக்​கத் துறை தோற்​றுப்​போனது. அதன் தொடர்ச்​சியாக, தற்​போது மேற்​கொண்​டுள்ள முயற்​சி​தான் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின் பணி நியமனம் குறித்த நேற்​றைய கடிதம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனத்தில் முறைகேடு: 150 பேரிடம் லட்சக்கணக்கில் லஞ்சம்

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல்