தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு

English

Chennai: Three professors from IIT Chennai have been selected for the National Science Award. IIT Director V. Kamakoti has congratulated them. The central government annually honors individuals who have made outstanding contributions in the fields of science, technology, and innovation with the National Science Award (Rashtriya Vigyan Puraskar). This award is given in four categories: Vigyan Ratna, Vigyan Shri, Vigyan Yuva Shanti Swarup Bhatnagar, and Vigyan Team. In this category, for the National Science Award for the year 2025, three professors from IIT Chennai—Thalapill Pradeep, Mohanasankar Sivapprakasam, and Swetha Prem Agarwal—have been selected. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Chennai IIT peraasiriyargal 3 per thesiya ariviyal viruthukku theruvuseyyappattullanar. Avargalukku IIT iyakkunar Vee. Kaamagodi paarattu theriviththar. Ariviyal, thozhilnutpam, pudhumai kandu pidippu agiya thuraikalil sirappaga paniyaarruvoorukku madhthiya arasu aanduthorum thesiya ariviyal viruthu (Raashtriya Vignyaan Puraskaar) vazhanghi gavouraviththu varugiradhu. Indha virudhu, Vignyaan Rathna, Vignyaan Sri, Vignyaan Yuva Shaanthi Swaroop Padnagar, Vignyaan Team ena 4 pirivugalil vazhangappadugiradhu. Andha vagaiyil 2025-am aandukkaana thesiya ariviyal viruthukku Chennai IIT peraasiriyargal thalappil Pratheep, Mohanasankar Sivapprakasam, Swetha Prem Agarwal agiya 3 per theruvuseyyappattullanar. Tamil thesiya ariviyal viruthukku Chennai IIT peraasiriyargal 3 per theruvu Chennai: Chennai IIT peraasiriyargal 3 per thesiya ariviyal viruthukku theruvuseyyappattullanar. Avargalukku IIT iyakkunar Vee. Kaamagodi paarattu theriviththar. Ariviyal, thozhilnutpam, pudhumai kandu pidippu agiya thuraikalil sirappaga paniyaarruvoorukku madhthiya arasu aanduthorum thesiya ariviyal viruthu (Raashtriya Vignyaan Puraskaar) vazhanghi gavouraviththu varugiradhu. Indha virudhu, Vignyaan Rathna, Vignyaan Sri, Vignyaan Yuva Shaanthi Swaroop Padnagar, Vignyaan Team ena 4 pirivugalil vazhangappadugiradhu. Andha vagaiyil 2025-am aandukkaana thesiya ariviyal viruthukku Chennai IIT peraasiriyargal thalappil Pratheep, Mohanasankar Sivapprakasam, Swetha Prem Agar


Tamil

English

சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் 3 பேர் தேசிய அறி​வியல் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பாராட்டு தெரி​வித்​தார். அறி​வியல், தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்பு ஆகிய துறை​களில் சிறப்​பாகப் பணி​யாற்​று​வோருக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் தேசிய அறி​வியல் விருது (ராஷ்ட்​ரிய விஞ்​ஞான் புரஸ்​கார்) வழங்கி கவுர​வித்து வரு​கிறது. இந்த விருது, விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம்,

ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர்.


Tamil

தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு

சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் 3 பேர் தேசிய அறி​வியல் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பாராட்டு தெரி​வித்​தார். அறி​வியல், தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்பு ஆகிய துறை​களில் சிறப்​பாகப் பணி​யாற்​று​வோருக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் தேசிய அறி​வியல் விருது (ராஷ்ட்​ரிய விஞ்​ஞான் புரஸ்​கார்) வழங்கி கவுர​வித்து வரு​கிறது.

இந்த விருது, விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு ரூ.1080 அதிகரிப்பு!

அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் – வெதர்மேன் அப்டேட்! – Zee News