தவெக விஜய்

“Congratulations to the new government led by Thambi Vijay!” – Nadaga Seeman

English

The Tamil Nadu Legislative Assembly election has concluded. In this election, TAVEK has won in 108 constituencies. In this context, our party leader and coordinator Seeman has extended his congratulations to the victorious TAVEK. In his released statement, he said, "I express my heartfelt thanks to all the mother Tamil relatives who voted for the Naam Tamilar Katchi in the recently concluded legislative assembly general election. My congratulations to all the TAVEK victorious legislative members and to the new Tamil Nadu Victory Party government led by Thambi Vijay, who will take responsibility! For the welfare of Tamil Nadu, the historical motherland of Tamils, and...

Let us work continuously and diligently for progress. The Naam Tamilar Party will function as a responsible opposition party advocating for productive change for the land and the people.


Tanglish

Tamilnadu sattapperavaith therthal nadandumudindhirukkiradhu. Indha therthalil 108 idangalil tavaga vetri petruirukkiradhu. Innilaiyil vetri petra tavaga-virku naam katchi thalaimai orunginaippalar Seeman vaazhththugalai theriviththirukkiraar. Avar veliyittirukkum padhivil, "Anmaiyil nadandhu mudindha sattamanrap pothutherthalil naam Tamizhar katchikku vaaghaliththa thaaythamizh uravugal anivarukkum ennudaiya ulappoorvamaana nandriyai theriviththuk kolgiren. Tavaga Vijayvetri petra anaitthu sattamanra uruppinargalukum, poruppaerkavulla thambi Vijay thalaimayilana Tamizhaga vetri kazhaga puthiya arasukku ennudaiya vaazhththugal! Tamizhargalin varalatruthaayagamana Tamilnadu enum thaaynilaththin nalanukkaagavum,

Uyarvukkagavum todarchchiyagak kalappaniyaatruvom. Mannukkum, makkalukkumana aakkappoorva maatru arasiyaalai poruppulla ethirkatchiyaai ninru naam Tamilar katchi seyalaatrum" endru padhivittrirukkiraar.


Tamil

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. இந்த தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் வெற்றி பெற்ற தவெக-விற்கு நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவெக விஜய்
தவெக விஜய்

வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்” என்று பதிவிட்டிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

தவெகவில் இணைந்ததும் பதவி; ஒன்றரை ஆண்டுகளில் எம்.எல்.ஏ – கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் பின்னணி என்ன ?

DMK alliance wiped out in Erode; D.V.K defeated 8 people including a minister!