டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஓய்வு!

English

புதுடெல்லி: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரராக அறியப்படுவர் ரோஹன் போபண்ணா. மேலும், இவர் இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இவர் கைப்பற்றியுள்ளார்.


Tamil

டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஓய்வு!

புதுடெல்லி: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரராக அறியப்படுவர் ரோஹன் போபண்ணா. மேலும், இவர் இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இவர் கைப்பற்றியுள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: பாபர் அசம் சாதனை

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு