சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: பாபர் அசம் சாதனை

English

Karachi: Pakistani player Babar Azam has achieved a milestone by securing the top position in the list of players with the highest runs in international T20 cricket matches. In the 2nd T20 match held in Lahore the day before yesterday against the South African team, Pakistan won by a margin of 9 wickets. During this match, Babar Azam scored 11 runs. With this, he surpassed the record of former Indian captain Rohit Sharma for the most runs in international T20 cricket matches. Source: Hindu Tamil Thisai


Tanglish

Karatchi: Sarvadesa T20 cricket pottigalil adhika rankal kuvittha veerargal varisaiyil Pakistan veerar Babar Azam mudhalidam pidithu sadhanai padaithullaar. Then Africa anikku ethiraga Lahore-il netru munthinam nadandha 2-vadhu T20 aattathil Pakistan 9 wicket vithiyasathil vetri kandadhu. Indha aattathinpothu Babar Azam 11 rankal serththaar. Idhanmoolam sarvadesa T20 cricket pottigalil adhika rankal edutha India aniyin munnal captain Rohit Sharma-avin sadhanaiai muriyadiththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கராச்சி: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லாகூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தின்போது பாபர் அசம் 11 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.


Tamil

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: பாபர் அசம் சாதனை

கராச்சி: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லாகூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தின்போது பாபர் அசம் 11 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இன்று 3-வது டி20 போட்டி: இந்தியா – ஆஸி. மோதல்

டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஓய்வு!