English
The United States, which has come forward to offer concessions on Bangladesh's jewelry products, has also stated that taxes will be reduced to zero. There are concerns that this will affect the Indian jewelry industry.
Tanglish
Vangatesaththin javuli porutkalukku salugai vazhanga munvanthulla Amerika, varigal poojyamaagak kuraikkappadum endrum theriviththulladhu. Ithu India javuliththuraiyai paathikkum enra kavalaie ezhundhulladhu.
Tamil
வங்கதேசத்தின் ஜவுளி பொருட்களுக்கு சலுகை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா, வரிகள் பூஜ்யமாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது இந்திய ஜவுளித்துறையை பாதிக்கும் என்கிற கவலை எழுந்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.