English
Chennai: Former Tamil Nadu BJP state president Annamalai has consoled the South African cricket team, which secured second place in the ongoing Women's World Cup tournament. South Africa lost to India by 52 runs in the final match held in Navi Mumbai on Sunday. In this tournament, South Africa was all out twice for less than 100 runs. However, it is noteworthy that the team bounced back and advanced to the final match. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Chennai: Natappu makalir ulaga koppai todaril irandam idambiditha then aapirika krikket anikku Tamilagathin munnal BJP maanila thalaivar Annamalai aaruthal solliyullaar. Navi Mumbaiyil nyayitrukkizhamai nadandha irudhip pottiyil Indiyavidam 52 rankalil tholviyai thazhuviyathu then aapirika. Indha todaril irandu murai nooru rankalukku kuraivaga all out aagiyullathu then aapirika. Irupinum meendhezhunthu irudhip pottikku andha ani munneriyadhu kurippidaththakkadhu. Tamil Women’s WC | 2-am idam piditha then aapirikavukku aaruthal sonna Annamalai! Chennai: Natappu makalir ulaga koppai todaril irandam idambiditha then aapirika krikket anikku Tamilagathin munnal BJP maanila thalaivar Annamalai aaruthal solliyullaar. Navi Mumbaiyil nyayitrukkizhamai nadandha irudhip pottiyil Indiyavidam 52 rankalil tholviyai thazhuviyathu then aapirika. Indha todaril irandu murai nooru rankalukku kuraivaga all out aagiyullathu then aapirika. Irupinum meendhezhunthu irudhip pottikku andha ani munneriyadhu kurippidaththakkadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரில் இரண்டாம் இடம்பிடித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் சொல்லியுள்ளார். நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 52 ரன்களில் தோல்வியை தழுவியது தென் ஆப்பிரிக்கா. இந்த தொடரில் இரண்டு முறை நூறு ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட் ஆகியுள்ளது தென் ஆப்பிரிக்கா. இருப்பினும் மீண்டெழுந்து இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Tamil
Women’s WC | 2-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவுக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
சென்னை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரில் இரண்டாம் இடம்பிடித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் சொல்லியுள்ளார்.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 52 ரன்களில் தோல்வியை தழுவியது தென் ஆப்பிரிக்கா. இந்த தொடரில் இரண்டு முறை நூறு ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட் ஆகியுள்ளது தென் ஆப்பிரிக்கா. இருப்பினும் மீண்டெழுந்து இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Click the link above to read the full article on the original website.