English
In some parts of India, temperatures are expected to exceed 45°C, and people are preparing to face the summer season. However, the war with Iran has already put India's $6 billion bottled water industry under pressure.
Tanglish
Indhiyaavin sila pagudigalil veppanilai 45°C-aith thaandum ena ethirpaarppadum nilaiyil, makkal kodaikkaalaththai ethirkollath thayaraagi varugindranaar. Aanaal, Iraanudanaana poor Indhiyaavin 6 billion dollar madhipulla paattil kudineer thuraiyai eerkanave nerukkadikkullaakkaithulladhu.
Tamil
இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். ஆனால், இரானுடனான போர் இந்தியாவின் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாட்டில் குடிநீர் துறையை ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.