English
Targeting Iran, the United States has launched its largest military operation in several decades. The question now arises: what message did Indian Prime Minister Modi's recent visit to Israel send to the world?
Tanglish
Iraani kurivaiththu, pala thasaabthangalil illaadha alavukku America thanadhu migapperiya raanuvap padaiyeduppai merkondulladhu. Ippodhu ezhum kelvi ennavendraal, adharku satru munbaaga India prathamar Modi merkonda Israel payanam ulagukku enna seithiyaik koduthadhu?
Tamil
இரானை குறிவைத்து, பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா தனது மிகப்பெரிய ராணுவப் படையெடுப்பை மேற்கொண்டுள்ளது. இப்போது எழும் கேள்வி என்னவென்றால், அதற்கு சற்று முன்பாக இந்திய பிரதமர் மோதி மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் உலகுக்கு என்ன செய்தியைக் கொடுத்தது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.