English
The 5,800 Bnei Menashe people of Mizoram, who consider themselves descendants of the "lost tribe" of the Jews, have been preparing to immigrate to Israel since 2026 to preserve their religious identity amid a hostile environment.
Tanglish
Thangalai yoodhargalin 'kaanamal pona pazhangudiyinarin' vamsaavalyaaga karudhum Misoramin 5800 peni Manaashe makkal, Porch soozhalukku madhiyilum thangal in madha adaiyaalaththirkaga 2026 mudhal Israelil kudiyera th thayaaraagi varugirargal.
Tamil
தங்களை யூதர்களின் ‘காணாமல் போன பழங்குடியினரின்’ வம்சாவளியாகக் கருதும் மிசோரமின் 5800 பெனி மனாஷே மக்கள், போர்ச் சூழலுக்கு மத்தியிலும் தங்களின் மத அடையாளத்திற்காக 2026 முதல் இஸ்ரேலில் குடியேறத் தயாராகி வருகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.