English
According to Press TV run by the Iranian government, Iran has rejected the 15-point plan of US President Donald Trump to end the war.
Tanglish
Iraaniya arasu nadaththum prass TV thakavalinpadi, porai mudivukkuk konduvaruvatharkana amerikka athipar Donald Trumpin 15 amsath thittathai Iraan niraagariththulladhu.
Tamil
இரானிய அரசு நடத்தும் பிரஸ் டிவி தகவலின்படி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.