English
Gold and silver prices, which had been continuously rising, experienced a significant drop on Friday. This morning, gold and silver prices fell even further. Why did gold and silver prices, which had reached record levels, suddenly plummet?
Tanglish
Thodarnthu adhikariththuk kondirundha thangam matrum vellli vilaiyil velllikkizhamai perum veezhchi erpaduththu. Inru kaalaiyum thangam, vellli vilai melum kuraindhathu. Saadhanai alavai ettiya thangam, vellli vilaiyil thidireena kadum sarivu yen?
Tamil
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வெள்ளிக்கிழமை பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இன்று காலையும் தங்கம், வெள்ளி விலை மேலும் குறைந்தது. சாதனை அளவை எட்டிய தங்கம், வெள்ளி விலையில் திடீரென கடும் சரிவு ஏன்?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.