English
Piana Wathre Momin, a 70-year-old retired teacher from Meghalaya, went to Kerala despite not knowing the language and received international attention and praise for her outstanding performance in the Malayalam film "Echo."
Tanglish
Mēkālayāvaich chērnda 70 vayadhu oyvupettra āciriyā piyānā vāthre mōmin, mozhi theriyādha nilaiyilum Kēraḷā sendru 'Eko' endra malayāḷath thiraippadaththil thanadhu sirappāna nadippāl sarvadhēsa gavanaththaiyum pāraattukalaiyum petruḷḷār.
Tamil
மேகாலயாவைச் சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற ஆசிரியை பியானா வாத்ரே மோமின், மொழி தெரியாத நிலையிலும் கேரளா சென்று ‘எகோ’ என்ற மலையாளத் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பால் சர்வதேச கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.