English
In the interim leadership council of Iran established after Ayatollah Ali Khamenei's passing, his trusted aide Ali Reza Arafi is seen as a key member and a prominent figure likely to emerge as the country's next supreme leader.
Tanglish
Ayaththullaa Ali Kaamaneyiyin maraivukkup piragu amaikkappattulla Iraan idaikkaalath thalaimai kavunsilil, avarudaiya nambikkaikkuriyavaaraan Ali Rasa Aaraafi oru mukkiya uruppinaraagavum, naattin adutha uchcha thalaivaraaga uruvetukka vaayppulla selvakkumikka aalumaayaagavum paarkkapadugiraar.
Tamil
அயத்துல்லா அலி காமனெயியின் மறைவுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ள இரான் இடைக்காலத் தலைமை கவுன்சிலில், அவரது நம்பிக்கைக்குரியவரான அலி ரஸா ஆராஃபி ஒரு முக்கிய உறுப்பினராகவும், நாட்டின் அடுத்த உச்ச தலைவராக உருவெடுக்க வாய்ப்புள்ள செல்வாக்குமிக்க ஆளுமையாகவும் பார்க்கப்படுகிறார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.