When did the trend of Malayalam films being welcomed in Tamil Nadu begin?

English

Malayalam films receiving a great reception in Tamil Nadu is not something that started with the film Premam (2015). In 1987, the Malayalam film 'New Delhi' starring Mammootty was very well received in Tamil Nadu, even without being dubbed. Even before that, there is a history of Malayalam films being very popular in Tamil Nadu.


Tanglish

Malayalam thiraippadaṅkaḷ Tamilnāṭṭil perum varavēṟpu peṟuvatu eṉpatu pirēmam (2015) thiraippadathil toṭaṅkiya oṉṟalla. 1987il, Mammūṭṭi naṭippil veḷiyāṉa 'New Delhi' eṉum Malayalam thiraippadam Tamilnāṭṭil perum varavēṟpu peṟṟatu, atuvum moḻimāṟṟam seyyappaṭāmāl. Ataṟkum muṉpē kūṭa Malayalam thiraippadaṅkaḷ Tamilnāṭṭil perum varavēṟpu peṟṟa varalāṟu uḷḷatu.


Tamil

மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெறுவது என்பது பிரேமம் (2015) திரைப்படத்தில் தொடங்கிய ஒன்றல்ல. 1987இல், மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘நியூ டெல்லி’ எனும் மலையாள திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்றது, அதுவும் மொழிமாற்றம் செய்யப்படாமல். அதற்கும் முன்பே கூட மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்ற வரலாறு உள்ளது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

When did the trend of Malayalam films being welcomed in Tamil Nadu begin?

Excitement over the new agreement: Will the European Union replace the American market for Tamil Nadu’s textile sector?