English
It appears that the United States is preparing to strike Iran within a few days. While it is possible to predict the area where the attack might take place, the consequences of it are not clearly known.
Tanglish
Amerikka sila naatkalukkul Iraanai thaakkat thayaaraga iruppadaga therigiradhu. Endha pagudhiil thaakkutal nadathappadakoodum enbadhu kanikkappada koodiyadhaa irundhaalum adhan vilaivugal ennavaga irukkum enbadhu thelivaga theriyavillai.
Tamil
அமெரிக்கா சில நாட்களுக்குள் இரானை தாக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பது கணிக்கப்பட கூடியதாக இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.