What is Iran’s response to Trump’s warning through harsh words?

English

U.S. President Donald Trump has posted a message filled with uncivil language on social media. In it, he threatened that if Iran fails to meet the Tuesday deadline he set to reopen the Strait of Hormuz for all shipping traffic, he will destroy the country's power plants and bridges.


Tanglish

Amerikka athipar Donald Trump, samuga oodakangalil anagarigamana solgal nirainda oru padhivai veliyittullaar. Adhil, anaitthu kappal pokkuvaraththukkaagavum Hormuz neerinaiyai meendum thirakka vendum endru thaan viditha sevvaaykkizhamai kaalakkeduvai Iran poorthi seiyya thavarinhaal, annaattin min utpaththi nilaiyangal matrum paalangalai azhikkappovadhaga Trump achuruththiyullaar.


Tamil

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகங்களில் அநாகரிகமான சொற்கள் நிறைந்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தான் விதித்த செவ்வாய்க்கிழமை காலக்கெடுவை இரான் பூர்த்தி செய்ய தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

How to ensure the meat is cooked? Important things to watch for while cooking.