English
.Sennai : & amp.quot. Isis like a teacher and a teacher. .In the next stage, the plants and the plants are treated with water, which is called water tank.quot. .That is why it is important to know how to do this : & amp. .Our earth is high, and the earth is low. . Atanaltan, Vakurimai, Enbattu, Urimai, and Authu Vazhvumkud.
Tamil
“தவெகவினருக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது” – விஜய் குற்றச்சாட்டு
சென்னை: "எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்" என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “இந்திய அரசியல் சாசனம், தமிழக மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம். அதனால்தான், வாக்குரிமை என்பது நமது உரிமை மட்டுமல்ல, அது நமது வாழ்வும்கூட.
Click the link above to read the full article on the original website.