English
Although U.S. President Donald Trump said there was progress in the negotiations, the Iranian military has denied it. After the death of Ayatollah Ali Khamenei, the country's power structure has fragmented and spread to lower-level military officials.
Tanglish
Amerikka athipar Donald Trump pechuvaarththayil munnetram iruppadhaagak koorinaalum adhanai Iran raanuvam maruththulla nilaiyil, Aayaththulla Ali Kaamaneyi-yin maraivirkup piragu annattin adhikaarak kattamaippu sidhari keezhmatta raanuva adhikaarigalidam paraviyulladhu.
Tamil
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறினாலும் அதனை இரான் ராணுவம் மறுத்துள்ள நிலையில், ஆயத்துல்லா அலி காமனெயி-யின் மறைவிற்குப் பிறகு அந்நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு சிதறி கீழ்மட்ட ராணுவ அதிகாரிகளிடம் பரவியுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.