TVK: A person attending Vijay’s Salem rally fainted and died!

English

A person has died at a meeting attended by TAVEG leader Vijay. Today (Feb. 13), a meeting of TAVEG officials was held in Salem, Seelanayakkanpatti. This open public meeting was attended by 5,000 people. During the meeting, it has been reported that a person named Suraj (35) who participated in the meeting passed away. While attending the TAVEG officials' meeting with Vijay, Suraj experienced chest pain, fainted, and fell. First aid was provided at the medical camp set up at the TAVEG meeting. Suraj was then taken to the hospital, where he died despite treatment.

The deceased is said to have originated from Maharashtra. Having worked in a workshop in the Salem area for many years, the occurrence of such an incident today at the place where he went for the Vijay meeting has caused great sorrow.


Tanglish

Tavega thalaivar Vijay pankeettra koottathil oruvar uyirilandhirukkirar. Salem, Seelanayakkanpattiyil indru (Pip.13) Tavega nirvagikalin sandhippu nadandhathu. Thirandhavelipothu koottamaaga nadandhira ithil 5,000 per pankeetru irundhanar. Innilaiyil, koottathil pankeettra Suraj (35) endra nabar uyirilandhadhaaga thagaval veliyaga irukkiradhu. Tavega nirvagikal koottam Vijay pankeettra nirvagikal koottathil pankeetrapodhu Suraj valippu erpattu mayangi vizhundhirukkirar. Piragu Tavega koottathil amaikkappattirundha maruthuva mugamil mudhaludavi alikkappattirukkiradhu. Piragu Suraj maruthuvamanaiyukkuk kondu sellappatta nilaiyil, sikichai palaninri uyirilandhirukkirar.

Uyirilandhavar Maharashtraivaip poorvigamaagak kondavar endru koorappadugiradhu. Kadanda pala aandugalaga Salem pagudhiya pattaraiyil panipirundhu vandha avar, indru Vijay sandhippuk kootaththukku sendra idaththil, iththagaiy asampavitham nadandhiruppadhu, perum sogaththai erpaduthiyirukkiradhu.


Tamil

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருந்தனர்.

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற சுராஜ் (35) என்ற நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தவெக நிர்வாகி கூட்டம்
தவெக நிர்வாகிகள் கூட்டம்

விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது சுராஜ் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

பிறகு தவெக கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

பிறகு சுராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்தவர் மஹாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சேலம் பகுதியில் பட்டறையில் பணிபுரிந்து வந்த அவர், இன்று விஜய் சந்திப்புக் கூட்டத்துக்குச் சென்ற இடத்தில், இத்தகைய அசம்பாவிதம் நடந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

‘Rs. 5000 for women’ – Will it benefit DMK in the elections like in Bihar?

தவெக நிர்வாகி கூட்டம்

TVK: A person attending Vijay’s Salem rally fainted and died!